வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Wednesday, September 15, 2010

இடம்பெயர முடியாத பறவை அல்லது புதுமைப்பித்தனின் பாடம்!


கழுகுகளால் காயம்படும்போது
எழுத்தாளனாகி விடலாம்
என்ற வைராக்கியம் வேர்விடுகிறது
'இருமிச்செத்தான் புதுமைப்பித்தன்'
என்ற உண்மை உறைக்க
கை அனிச்சையாக
தொண்டையைத் தடவிப்பார்க்கிறது...

4 comments:

மதுரை சரவணன் said...

அருமை . வாழ்த்துக்கள்

Anonymous said...

எழுத்துக்கள் இனிமை...

ரத்ன.செந்தில் குமார் said...

மாப்ள கவித சூப்பர்,

Anonymous said...

Hey there! That’s a truly nice post. I’m certain I’ll propose it again to actually the co-workers.Those of you that posting supplemental reports you need to mail the criminals to me personally.