வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Tuesday, August 24, 2010

அந்தோணிமுத்து இறந்து விட்டார்!

அந்தோணிமுத்து இறந்து விட்டார் என்ற  தகவல் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.  கூடுதல் தகவல்களைப் அறிய இந்த இணைப்பை சொடுக்கவும்.
http://nsureshchennai.blogspot.com/

தனது வாழ்க்கை துன்பத்தின் மறுபதிப்பாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையும், அன்பையும் போதித்த அந்தோணிமுத்துவுக்கு மரணம் கண்டிப்பாக விடுதலையை தந்திருக்கிறது. அவரைப்பற்றி நான் ஒரு 25 நிமிட ஆவணப்படம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்காக எடுத்திருந்தேன். ஒளிபரப்பான வீடியோ பதிவைக் கேட்டிருந்தார் கடைசிவரை என்னால் தரமுடியவில்லை. ஒளிபரப்பான பதிவை அலுவலகத்தில் இருந்து பெற முயற்சி எடுக்க இருக்கிறே ன் . என்னை தொடர்பு கொள்ள 9962584171.

No comments: