வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Monday, June 28, 2010

இடம் பெயர்தல்

சீரான இடைவெளியில்


ஒன்றன்பின் ஒன்றாக


மண்ணில் வீழ்கின்றன பூக்கள்


எனக்கும் கிடைக்குமா


இவ்வளவு அழகான மரணம்...?

1 comment:

Avaru said...

கவிதை வரிகளில் வாழும் உணர்வுகள்
கவிங்கனுக்கு மட்டும் சொந்தமல்ல
இவை எல்லாம் - பொதுவுடைமை


பொதுவான உணர்வுகள் போற்றப்படும்
உன் வரிகள் போல
வரிகள் வளரட்டும்